Tamilaka Makkal

Munnetra Kazhagam

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மாநாடுகள்

முதல் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்ற சங்கம் பொதுக்கூட்டம் 17.08.1986 சிக்கல்.

23.11.2022 நெல்லை

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மாநில செயற்குழு கூட்டம்

1990

அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்ற சங்கம் மாநாடு.

18.06.1995 தஞ்சாவூர்

அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்ற சங்கம் முதல் மாநில மாநாடு.

27.02.2011 மதுரை

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் அரசியல் விழிப்புணர்வு மாநாடு - மதுரை.

22.12.2017 நெல்லை

தென்தலைமை அலுவலகத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம்.

06.04.2018 நெல்லை

நெல்லையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடகோரி மத்திய அரசு அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டம்.

30.11.2018 சென்னை

தலைவர் பிறந்த நாளில் சென்னை - சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் "தேவேந்திரகுல வேளாளர்" என அறிவிக்க கோரி உண்ணாவிரத போராட்டம்.

15.07.2018 தஞ்சாவூர்

வேளாண் மரபினர் மாநில மாநாடு - தஞ்சாவூர்.

17.07.2021 நெல்லை

தென்தலைமை அலுவலகத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம்.

Tamilaka Makkal Munnetra Kazhagam

5D Petukola Tower No. 190,
Poonamallee High Road,
Kilpakkam, Chennai – 600010.

Vaṇakkam 👋 Nice to meet you.

We don’t spam!

Copyright © 2022 TMMK. All rights reserved