Tamilaka Makkal

Munnetra Kazhagam

Tamilaka Makkal Munnetra Kazhagam Principles

தமிழர் நலமும் தமிழர் வளமும் பாதுகாப்போம் என்பது தமமுக வின் முதன்மை கோட்பாடு
tmmk-party
tmmk-party

தமிழர் நலமும் தமிழர் வளமும் பாதுகாப்பது என்பது.... சாதிய பாகுபாடு தமிழ் மண்ணில் நீண்ட நெடும் காலமாக தமிழர் நலனை பாதிக்கும் ஒரு தலையாய பிரச்சனை அதற்கு நிரந்தர தீர்வு காண்பது அவசியம் அத்தகைய தீர்வு நோக்கி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் செயல்படும்

tmmk-party

தமிழர்களின் மொழி மற்றும் கலாச்சார பண்பாடுஆகியவற்றை பாதுகாப்பது தமிழர் நலன் காப்பதில் ஒரு அங்கம். தமிழர் மொழி மற்றும் கலாச்சார பண்பாடு காக்கும் செயல்பாடுகளை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் செயல்படுத்தும்.

tmmk-party

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்தநாட்டில் பெண்கள் எவ்வளவு வளர்ச்சி அடைத்துள்ளார்கள் என்பதனை அளவுகோளாக வைத்து அளவிடப்படுகிறது. பொதுவெளியில் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்துவது மட்டுமே பெண்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். பெண்களின் பாதுகாப்பு உறுதிசெய்யும் செயல்பாடுகளை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் செயல்படுத்தும்

தமிழகத்தின் இயற்கை வளம் தொடர்ந்து சுரண்டைப்படுகிறது அதனை தடுத்து எதிர்கால தமிழ் தலைமுறைக்கும் அவர்களின் நலன் காக்க இயற்கை கொடையாக கொடுத்துள்ள நீர் நிலம் காற்று என அனைத்து வளங்களை பாதுகாத்து கொடுக்க வேண்டும் அதற்கான அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் செயல்படும்

Achievements

தேவேந்திரகுல வேளாளர் – சாதி பெயர் மாற்றத்திற்காகப் போராடிய மாபெரும் தலைவர். ஜான் பாண்டியன், எஸ்சி (பள்ளர்) சமூகத்தின் பள்ளன், குடும்பன், பண்ணாடி, காலடி, கடையன், தேவேந்திர குலத்தன் மற்றும் வத்திரியார் ஆகிய உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து அவர்களுக்கு தேவேந்திரகுல வேளாளர் என்று பெயர் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
tmmk
tmmk-manaadu
தனது சாதியின் பெயர் மாற்றத்திற்காகவும் (தேவேந்திரகுல வேளாளர்) , பட்டியல் ஈனத்தவர் பிரிவில் இருந்து நீக்குவதற்காகவும் சிறு வயதிலிருந்தே போராடிய ஒரே தலைவர்.
TMMK-Manadu
தேவேந்திரகுல வேளாளர்களை சேர்ந்த 1 கோடி மக்களுக்கு ஒரே சமுதாய தலைவர்.
tmmk-manaadu
சிவில் உரிமைப் போராளியும், விடுதலைப் போராட்ட வீரரும், தேவேந்திரகுல வேளாளர் சங்கத்தின் நிறுவனருமான “தியாகி இம்மானுவேல் தேவேந்திரர்” என்ற அடையாளத்தை ஏற்படுத்திய தலைவர்.
tmmk-party
அருள்மிகு தண்டாயுதபாணி ஸ்வாமி கோவிலின் முதன்மையான மரியாதை மற்றும் உரிமைகளை தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் பெறுவதற்காக அவர் நின்றார்.
tmmk-party
தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக தேவேந்திரர் கல்வி அறக்கட்டளையை நிறுவினார்.

Tamilaka Makkal Munnetra Kazhagam

இந்தக் கட்சி 2000 ஆம் ஆண்டு திருச்சியில் தொடங்கப்பட்டது. இக்கட்சியின் தலைவர் பெ. ஜான் பாண்டியன் மற்றும் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பிரிசில்லா பாண்டியன்.
LOGO_JP

Latest Blogs

டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் 66-ஆம் ஆண்டு நினைவு நாள்

புரட்சியாளர், டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் 66-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று தலைமையில் புரட்சியாளர், டாக்டர்.அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தலைவர் தமிழினவேந்தர் பிறந்தநாள் விழா

நவம்பர் 30 தலைவர் தமிழினவேந்தர் பிறந்த நாளில் நெல்லையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி தலைவர் மருத்துவர் ஜா.வியங்கோ பாண்டியன் கொடியேற்றி உறுதிமொழி!

Priscilla Pandian

திருமதி.ஜா.பிரிசில்லா பாண்டியன் அவர்கள் சூளுரை.!

பட்டியல் வெளியேற்றத்தை தலைவர் தமிழினவேந்தர் அவர்கள் தலைமையில் விரைவில் வென்றெடுப்போம்.! தென்காசியில் தமமுக, பொதுச்செயலாளர் திருமதி.ஜா.பிரிசில்லா பாண்டியன் அவர்கள் சூளுரை.!

Our Social Media's

Youtube

@TmmkMediaOff

Facebook

Tamilaka Makkal Munnetra Kazhagam

5D Petukola Tower No. 190,
Poonamallee High Road,
Kilpakkam, Chennai – 600010.

Vaṇakkam 👋 Nice to meet you.

We don’t spam!

Copyright © 2022 TMMK. All rights reserved