முதல் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்ற சங்கம் பொதுக்கூட்டம் 17.08.1986 சிக்கல்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மாநில செயற்குழு கூட்டம்
அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்ற சங்கம் மாநாடு.
அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்ற சங்கம் முதல் மாநில மாநாடு.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் அரசியல் விழிப்புணர்வு மாநாடு - மதுரை.
தென்தலைமை அலுவலகத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம்.
நெல்லையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடகோரி மத்திய அரசு அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டம்.
தலைவர் பிறந்த நாளில் சென்னை - சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் "தேவேந்திரகுல வேளாளர்" என அறிவிக்க கோரி உண்ணாவிரத போராட்டம்.
வேளாண் மரபினர் மாநில மாநாடு - தஞ்சாவூர்.
தென்தலைமை அலுவலகத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம்.